ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயரிய நிர்வாக பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 1056 பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் அதாவது மார்ச் 5ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே இப்போதே விண்ணப்பித்து விடுங்கள். முதல்நிலை தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: 1,056 பணியிடங்கள்… இன்னும் 4 நாள் தான் இருக்கு… உடனே போங்க…!!!
Related Posts
Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.40,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை….!!!
மத்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. RITES Limited கம்பெனியில் நிரந்திரமாக பணிபுரிய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர். நிறுவனம்: RITES Limited பணியின் பெயர்: பல்வேறு வகையான பணியிடங்கள் பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி…
Read more8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ.16,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை…!!!
தமிழக அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு 1962 என்ற கட்டணமில்லா கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை எங்கள் நிறுவனத்துடன்…
Read more