
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
Scientific Assistant, Technician, Technical Officer பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 10th, B.Sc., M.Sc
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22, 2023.
மேலதிக விவரங்களுக்கு https://www.barc.gov.in/ இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.