
JIPMER மருத்துவமனையில் 209 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Tranalator, Nursing Officer, Lab Technologist பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: MA, Bsc, Diploma, B.E
வயது: 18- 30
சம்பளம்: ரூ.19,900 – ரூ.35,400
மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/89979/Registration.html என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.