தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: சிவில் மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்.
காலி பணியிடங்கள்: 500
வயது: 18 – 25
கல்வி தகுதி: டிப்ளமோ
சம்பளம்: ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.tangedco.org/en/tangedco/recruitment/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.