சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.  பணியாளர்கள் அப்ரன்டீஸ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சம்பளம்:   மாதம் 210,000 முதல் 215,000 வரை
வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3

தமிழ்நாட்டில் மொத்தம் 230 பணியிடங்கள்
காலியாக உள்ளன.

28 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.