அரசு வங்கிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் IBPS அமைப்பு தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள்
பணியிடங்கள்: 896
கல்வித் தகுதி: B.E, B.Tech, எல்எல்பி, MBA, இளங்கலை பட்டம்
வயது வரம்பு: 20 – 30
தேர்வு: முதல் நிலை தேர்வு உட்பட 3 கட்ட தேர்வு நடத்தப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்