செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நியாயமா அழைப்பானை கொடுத்து விசாரித்து இருக்க வேண்டியது என்னைதான் . என்னை விட்டுட்டு எனக்கு தெரியாம என் கட்சியில என்ன நடக்கும் ? கட்சியை வழி நடத்தி போற ஆளு நான் தான். அதுக்கு முழு பொறுப்பு நான்தான். சின்ன சின்ன பிள்ளைகள்… அதுவும் தம்பி துரையாவது ஒரு youtube வச்சிருக்கான். ரெண்டு, மூணு தடவை சிறைக்கு போயிட்டான்.
அமித் ஷா டெல்லியில் பேசுனாரு…! எனக்கு வச்ச குறி மிஸ் ஆகிட்டு… என்னை தான் விசாரிக்கணும்… வாண்டடாக சிக்கிய சீமான்…!!
Related Posts
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read moreதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read more