இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Baby snakes chilling in a plant pot pic.twitter.com/oCi2zHH59s
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 1, 2025
அதாவது அந்த வீடியோவில் ஒரு பெரிய பூந்தொட்டி உடைந்து கிடைக்கிறது. அந்த தொட்டியில் செடிகளும் உள்ளது. இந்நிலையில் அந்த பூந்தொட்டிக்குள் சுமார் 5 முதல் 6 குட்டி பாம்புகள் உள்ளது. இந்த குட்டி பாம்புகள் பூந்தொட்டியின் வெளியே தலையை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.