சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு தொடங்கியது.அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தினார் எடப்பாடி. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு கலந்து கொள்ளும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.
#ADMKGeneralMeeting: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது…!!
Related Posts
திடீர் டிவிஸ்ட்…! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜகவின் முக்கிய பபுள்ளி…!!
நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 695 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுமார் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 4…
Read moreபதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read more