மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக 20.47 சதவீத வாக்குகளையும் பாஜக 11.20% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் மொத்த வாக்குகள் 26.93% மட்டுமே. இதனால், அதிமுக பாஜக கூட்டணி பிரியாமல் இருந்திருதால் தமிழகத்தில் சில தொகுதிகளை அவர்கள் வென்றிருப்பார்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றன.

தமிழகத்தின் அனைத்து தொகுதிளிலும் இரண்டு & முன்றாவது இடங்களை இந்த இரு கட்சிகள்தான் கைப்பற்றி இருக்கின்றன. அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் பிரிந்ததால் தான் இதுபோன்று நடந்துள்ளதாக கூறுகின்ற்னர்.