![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/12/newproject-2023-06-09t130903-249-1686296354.jpg)
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்திடுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
வரி பெறக்கூடிய வகையில் தொழில் முனைவோருக்கு கட்டுப்படியாகும் வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் எனவும். மின்னு நுகர்வோர் கூட்டமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பீக் ஹவர் மின்கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கடும் மின் கட்டணம் உயர்வால் தொழில்துறை, மின் இணைப்பு நுகர்வோர், தொழிற்சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக்கியவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வலியுறுத்தலை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்