தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான பிரேசில் சாவ் பாலோ என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிய  ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி மற்றும் அதன் உரிமையாளர்கள் 2 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே இறங்கி சாலையில் மோதியது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.