
மத்திய உதவி புலனாய்வு அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 995
வயது: 18 – 27
சம்பளம்: ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்
படிப்பு: டிகிரி
விண்ணப்ப காலம்: நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை
தேர்வு செயல்முறை: tier 1, tier 11, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.550
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.