
NLC நிறுவனம் 877 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
பணி: Stenographer, Fitter உள்ளிட்ட பொறுப்பில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆங்கிலம் புலமை கொண்டோர் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ITI (NCVT/SCVT), B.Com, B.Sc,B.B.A.
வயது வரம்பு: அதிகபட்சம் 35.
ஊதியம்: 8,766 – 12,524/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10.
மேலதிக விவரங்களுக்கு இந்த NLC முகவரியை கிளிக் செய்யவும்.