கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…
Read more“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…
Read more