Mother of Dragons (டிராகன்களின் தாய்) என்று செல்லமாக அழைக்கப்படும் Pons Brooks வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியை நெருங்கி வந்திருக்கிறது. மேற்கு வானில் மிக பிரகாசமாக காணப்படும் இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 1954ஆம் ஆண்டு தென்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு வானில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 2095ஆம் ஆண்டு தென்பட வாய்ப்புள்ளது.
70 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்… இன்னும் சில தினங்களில்…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more