
ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் X பதிவில், பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது, “வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானின் மஸ்துங்கில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மஸ்ஜித் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களை உறுதிப்படுத்தும் வகையில், ஈத் மிலாத்-உன்-நபியைக் கொண்டாடுவதற்காக வழிபாட்டாளர்கள் அணிவகுத்துக் கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக மஸ்துங் உதவி ஆணையர் அத்தாஹுல் முனிம் தெரிவித்துள்ளார்.

Pakistan's Geo News reports, "At least seven people were killed while more than 25 sustained injuries in a blast that took place in Balochistan's Mastung on Friday. An official said that the explosion took place near the mosque where people were gathering to mark Eid Miladun…
— ANI (@ANI) September 29, 2023