
மத்திய புலனாய்வு பணியகத்தில் காலியாக உள்ள 677 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. Security assistant, multi task staff உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 27 ஆக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.69,100
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மத்திய புலனாய்வு பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.