விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“குளிக்க சென்ற 12,13 வயது சிறுவர்கள்…” மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அப்போது…
Read more“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…
Read more