Graphic Designer cum Video Editor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Digital India Corporation

காலி பணியிடங்கள்: 54

பதவி பெயர்: Graphic Designer cum Video Editor

கல்வித்தகுதி: Graphic Designing/ MultiMedia/ Video Creation/Editing Certificate

சம்பளம்: DIC-ன் நிபந்தனைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 – 35 Years

கடைசி தேதி: 31.09.2023

கூடுதல் விவரம் அறிய: https://ora.digitalindiacorporation.in