
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer, Stipendiary Trainee ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4,374 பணியிடங்கள் நிரப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Bhabha Atomic Research Centre
பதவி பெயர்: Technical Officer and Stipendiary Trainee
காலிப்பணியிடங்கள்: 4,374
கல்வித்தகுதி: 10th/12th/ Degree/ Master degree/ Diploma
கடைசி தேதி: 22.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://barc.gov.in/careers/recruitment.html