கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!
சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…
Read moreஇன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…
Read more