திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, முத்துசாமி, சுமதி என்பது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“ஆணுறுப்பை அறுத்து, கழுத்தை இறுக்கி….” மனைவியுடன் உல்லாசமாக இருந்த உறவினர்…. ரவுடியின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!
காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த லூவியரசன் (34). இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவரது மனைவி கீர்த்தனா (26), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அருண்குமார்(26) என்பவருடன் கீர்த்தனாவுக்கு பழக்கம்…
Read moreநிறுவன வாசலில் நின்ற நபர்கள்… 2 பூட்டை பார்த்து குழம்பிப்போன ஊழியர்கள்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு…
Read more