
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எம்டிஎஸ், அலுவலக உதவியாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 2,826 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Bharatiya Pashupalan Nigam Limited
பதவி பெயர்: MTS, Office Assistant, Trainer, and Other
மொத்த காலியிடம்: 2,826
கல்வித்தகுதி: 12th, Graduation
சம்பளம்: ரூ.18,000
வயதுவரம்பு: 25 – 45 years
கடைசி தேதி: 05.02.2023
கூடுதல் விவரம் அறிய: