மத்திய அரசுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 274 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று ஜனவரி 2 முதல் ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம். 132 பொதுப்பிரிவு பணியிடங்களும், 142 சிறப்பு பணியிடங்களும் உள்ளன. மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் நிலையில் 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
274 பணியிடங்கள்…. மாதம் ரூ.85,000 சம்பளத்தில் வேலை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
10வது தேர்ச்சியா?.. தமிழக அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Cordite Factory Aruvankadu என்ற நிறுவனத்தின் சார்பில் 156 CPW Personnel காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு பணியின் பெயர்: CPW Personnel பணியிடங்கள்: 156 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2024 விண்ணப்பிக்கும் முறை: Offline…
Read more12வது தேர்ச்சியா?.. மத்திய அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Army,…
Read more