2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுகைகள் வழங்கிட ஆறு கோடி மானியம் வழங்கப்படும். முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்திற்கு 206 கோடி ஒதுக்கீடு.
2024-25 வேளாண் பட்ஜெட்: 10000 விவசாயிகளுக்கு 6 கோடி ரூபாய் மானியம்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more