உலகின் பல்வேறு சிறப்பு நிகழ்வு மற்றும் நாட்களை கொண்டாடும் வகையில் டூடுல்களை கூகுள் வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் 2023 CWC கிரிக்கெட் தொடரின் பைனல்களை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அதில் GOOGLE என்பதில் பேட் மற்றும் பால், கோப்பை மாதிரி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் கூகுளின் தேடல் பாக்ஸ் பக்கத்தில் பேட் மற்றும் பந்து இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டுள்ளது.