உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆட்கொடைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு மெக்கின்சி அண்ட் கோ என்ற நிறுவனம் ஆலோசனை வழங்கி வந்தது. தற்போது அந்த நிறுவனத்தில் ஏன் லாபம் குறைந்து உள்ளதால் 2000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2000 ஊழியர்களை நீக்கும் பிரபல நிறுவனம்…. வெளியான அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி….!!!!
Related Posts
குட் நியூஸ்…! இனி தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை கட்டாயம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாய மதிய இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஜூன் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலில் இருக்கும். அதாவது வெயில் அதிகமாக இருப்பதால் மதியம் 12:30 மணி முதல் 3…
Read moreபிரம்மாண்ட கப்பலில் களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்…. பிரபல பாப் பாடகிக்கு மட்டும் சம்பளம் இவ்வளவா…???
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அதிக அளவு செலவழித்து திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில்…
Read more