கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“சாலையை கடந்த முதியவர்….” வேகமாக கார் மோதி…! பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு…. பதற வைக்கும் வீடியோ….!!
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம் நடந்த ஒரு விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க…
Read moreபள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!
சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…
Read more