கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…
Read moreவேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…
Read more