விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read more