கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயியான எல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாடு கன்று குட்டியை என்ற நிலையில் அது மிகவும் அபூர்வமாக இருந்தது.

அந்த கன்றுக்குட்டி 2 தலைகள் மற்றும் 4 கண்களுடன் பிறந்துள்ளது. இந்த அதிசய கன்று குட்டியை அந்த பகுதியிலிருந்து அவர்கள் மிகவும் வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் இது அந்த பகுதியில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.