நடிகர் தனுசை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். பணத்திற்காக எதையாவது எழுதுவீர்களா என்று ஊடகங்களை சாடிய மீனா, உண்மை அறிந்து எழுதுவது நல்லது என தெரிவித்தார். தனது பெற்றோர் மற்றும் மகளின் எதிர்காலத்தை பற்றியும் சந்திக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் இரண்டாவது திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்படி இருந்தால் தான் வெளிப்படுத்துவேன் எனவும் கூறினார்.
2வது திருமணம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா….!!!
Related Posts
எனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read moreபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சத்யராஜ்?…. புதிய தகவல்…!!!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும்…
Read more