ஜிதேந்திர சிங் என்ற நபர் தனது Linkedln இல் ப்ரொபைலில் இரண்டாவது மனைவிக்காக ஆட்சேர்ப்பு செய்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 3 சுற்றுகளாக நேர்காணல் நடைபெறும். சமையலில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இரவில் எழுந்து பிரியாணி கேட்டால் சமைத்து தர வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்