
கேரள மாநிலத்தில் உள்ள வள்ளி குன்னம் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் 16 வயது சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அளித்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அந்த பெண் சிறுவனை மைசூர், பாலக்காடு, பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.