இந்தியன் வங்கி அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 1500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31
விண்ணப்ப கட்டணம்: பொது/ OBC/ EWS பிரிவினருக்கு 500 ரூபாய்
வயது: 20 – 28

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianbank.in என்ற பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.