நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read moreபடிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…
Read more