மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப UPSC, CMS-2023 அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 1261
கல்வித் தகுதி: MBBS தேர்ச்சி
தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 16
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.