
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 -27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து 2 ₹20,000 – ₹80,000 வழங்கப்படும். இதற்கு ssc.gov.in/home/ apply என்ற இணையதளத்தின் மூலம் மே 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.