
பிரபல ஆபாச பட நடிகை லில்லி பிலிப்ஸ். இவருக்கு 23 வயது ஆகும் நிலையில் பிரபல ஆபாச வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த செயலிகளில் இவரது ஆபாச புகைப்படங்களை பார்ப்பதற்கு பின் தொடர்பவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் லில்லி சம்பாதிக்கிறார். இவர் தற்போது 12 மணி நேரத்தில் 1113 ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைத்து விட்டதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு லிசா ஸ்பார்க்ஸ் என்ற பெண் ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைத்திருந்த நிலையில், சமீபத்தில் போனி ப்ளூ என்ற ஆபாச பட நடிகை 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்டு அந்த சாதனையை முறியடித்தார்.
தற்போது லில்லி இந்த சாதனையை முறியடித்து 24 மணி நேரத்தில் 1113 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். இது பற்றி லில்லி கூறும்போது 1113 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பிறகு மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். சற்று வலி இருந்த போதிலும் அதற்காக நான் உடற்பயிற்சி செய்தேன். இந்த உடலுறவின் போது நான் ஒருமுறை கழிவறைக்கு செல்லவில்லை குளிக்கவும் இல்லை. மேலும் இந்த சாதனையை படைப்பதற்காக 12 மணி நேரமும் தீவிரமாக இருந்ததாக கூறியுள்ளதோடு விரைவில் உச்சகட்ட ஆபாச போட்டோவை வெளியிடுவேன் எனவும் கூறி அவரது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.