திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…
Read moreபட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…
Read more