கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 168 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Armoured Vehicles Nigam

பதவி பெயர்: Trade Apprentice

கல்வித்தகுதி: 10th/ ITI

சம்பளம்: Rs. 7,700 – 8,050

வயதுவரம்பு: 15 – 24

Years கடைசி தேதி: ஜூன் 14

கூடுதல் விவரம் அறிய: www.avnl.co.in https://avnl.co.in/assets/docs/hvfta.pdf