நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், மருத்துவ உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 103

நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited

பதவி பெயர்: Nurse, Lab Technician, Maternity Assistant, and Other

கல்வித்தகுதி: 10th, 12th, ANM, DGNM, Diploma in Nursing Therapy, B.Sc in MLT

சம்பளம்: Rs. 34,000

வயதுவரம்பு: 55 Years

கடைசி தேதி: ஜூன் 1

கூடுதல் விவரம் அறிய: www.nlcindia.in