சென்னை சுங்கத்துறை முதன்மை ஆணையர் அலுவலகம், (பொது) பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: The Principal Commissioner of Customs
பதவி பெயர்: Halwai-cum-Cook, Clerk and Canteen Attendant
கல்வித்தகுதி: 10th class pass, Diploma in Catering, 12th Class pass, Commerce
சம்பளம்: Rs.21,700- 69,100
வயதுவரம்பு: 18 – 25 years
கடைசி தேதி: 30.06.2023
கூடுதல் விவரம் அறிய: https://chennaicustoms.gov.in