
அசாம் ரைபிள்ஸ் ஆயுத படையில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Assam Rifles
பணி: technical and tradesman post
கல்வித் தகுதி: 10th, 12th, Degree
வயது: 18 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 19
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.assamrifles.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.