
நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Officer, Manager, Senior Manager
காலி பணியிடங்கள்: 1025
தகுதியுள்ள நபர்கள், பிப்ரவரி 25ம் தேதிக்குள், https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை மேலே உள்ள லிங்கை அணுகலாம்.