
இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள 90 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தின் கீழ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Indian Army
பதவி பெயர்: Technical Entry Scheme
கல்வித்தகுதி: 10+2, 60% marks in Physics, Chemistry and Mathematics
சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-
வயதுவரம்பு: 16½ – 19½ Years
கடைசி தேதி: 12.11.2023
கூடுதல் விவரம் அறிய: https://joinindianarmy.nic.in/ https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION-_Tes-51_.pdf