ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
இப்படியா சாவு வரணும்..! “நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற வாலிபர்”… நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!!
ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டம், நந்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்த கந்தகரைச் சேர்ந்த இளைஞர் முபாரக் என்பவர், திடீரென நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தன்று, பண்ணை வீட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில்…
Read more“இனி பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போட்டாலும் பறிமுதல் போடலனாலும் அபராதம்”… மத்திய அரசின் புதிய ரூல்ஸ்.. இந்த சான்று ரொம்ப முக்கியம்…!!
பாதுகாப்பற்ற, தரமற்ற தலைக்கவசங்களை பயன்படுத்தும் நடைமுறையை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், BIS (Bureau of Indian Standards ) சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட…
Read more