அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இன்று( டிச. 27) முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசுத்தேர்வு இயக்ககம் அறிவிப்பு….!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more