விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Light Vehicle Driver-A, Assistant, Heavy Vehicle Driver-A, Cook

காலிப்பணியிடங்கள்: 16

வயது வரம்பு: 18 முதல் 35

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:மாதம் Rs.25,500 – 81,100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2025

மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in